எங்களுடைய சேவை பற்றிய குறிப்பு:
நாங்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்க பட்ட சித்த மருத்துவம் பயின்ற சித்த மருத்துவர்கள் .
பாரம்பரியம் மிக்க சித்த மருத்துவ சிகிச்சைகளை உயர் தர மூலிகைகளை கொண்டு தரமான முறையில் தயாரித்து மக்களுக்கு சிகிச்சை வழங்குகிறோம்.
தரமான இயற்கை சிகிச்சை மூலம் பக்க விளைவுகள் இல்லாமல் உடல் நலத்தினை மேம்படுத்தி ஒரு ஆரோக்கியமான சமூகத்தினை உருவாக்கி சித்த மருத்துவத்தின் சிறப்புகளை உலகறிய செய்வதே எங்கள் நோக்கம்.
எங்கள் குடும்ப நல மருத்துவ மனைக்கு வரவேற்கிறோம்:
எங்கள் மருத்துவர்கள் உங்களுடன் போதிய நேரம் ஒதுக்கி உங்கள் குறைகளை கேட்டு உங்களை முழுமையாக பரிசோதித்து உங்கள் உடலுக்கான மருத்துவம் மட்டுமல்லாது உங்கள் மனதும் நிரம்பி தெளிவடைந்து உங்களை உற்சாகப்படுத்தி சிறப்பான சிச்சை அளிப்பார்கள்
எங்கள் நோக்கம்:
ஆரோக்கியமான சுகாதார வாழ்வுக்கு
எளிமையான அணுகுமுறையை வழங்குவதே எங்கள் நோக்கம்.