(தொடர்ந்து படிக்கவும் கீழே சாதாரண தமிழ் கூறப்பட்டுள்ளது) பிடரி நொந்து , உளைந்து, குத்தி, வலித்து இடறி புயத்தில் இழுத்து முதுகு நோவாய் தொடர்ந்து தலையில் குத்தி பிடரி வாங்கும் அரும் கண் அயரும் பிடரி வாதமாமே . இந்த சித்த மருத்துவச் செய்யுள் பிடரி வாதம் அதாவது சர்வைவல்...