LEUCORRHOEA

 

Our doctors are on call 24/7. Same Day Appointments Available.

 

வெள்ளை/ வெட்டை (Leucorrhoea)

மோகமது மிகுந்த போது மேகமது உண்டாகி சூடு கொண்டு வெட்டையாகி வெள்ளையது பிறக்கும் பாரு சரீரம் தான் மிக வற்றி தியக்கம் உண்டாய், சந்தோடு கை கால் தான் நோவும், குதம் குய்யம் கடுப்பு தோன்றும். நீரிறங்கி வெள்ளையாய் சலம் வீழும் லிங்கத்தில் கசிவு உண்டாகி உறுதியாய் சீயும் பாயும், குளிரோடு சுரமுண்டாம், நுண்மையாய் யொழுகு மொற்ற மேகந்தானே