PCOD ( சினைப்பை நீர்க்கட்டி )
Our doctors are on call 24/7. Same Day Appointments Available.
பேதை தன் வயிற்றின் உள்ளே பெருந்ததோர் சுரோணிதம் (OVUM) தங்கி வெளியிலும் வராமலே வாதைகள் பண்ணி மாதரின் இடையிலே வருத்தம் செய்யும் இடுப்போடு வயிறு நொந்து இடைவிடா வருத்தம் உண்டாகும். தடுத்திடும் கர்ப்பந்தன்னை தங்கிடாவண்ணம் செய்யும்