PILES,PEPTIC ULCER

 

Our doctors are on call 24/7. Same Day Appointments Available.

 

வயிற்றுப்புண் (குன்மம்) Peptic ulcer disease

குன்மத்தின் தோற்றத்தினை சொல்லவே உவர்ப்பான புசிப்பினாலும் ,கிழங்கு வகை அருந்தலாலும், மிளகு வகை உறப்புனாலும், உறுபசியை அடக்கினாலும், சண்டாள கோபத்தாலும், மனசலிப்பாலும் குன்மம் வந்து அடையும் பாரே.

மூலம் (Piles/Haemorrhoids)

காயத்தில் (உடல் )மூல ரோகம் கண்டிடும் விதங்கள் கேளாய் பசியில் பட்டினியால், மாயத்தில் இருந்து மலத்தை அடக்குவதாலும் ,பருத்து குண்டலிக்குள் வாயு புகுந்து அபானத்தால் மலத்தைக் கட்டி இறுக்கி சுற்றியே முளையை போல சுருக்கி மூலமாய் விளங்கும் பாரே