SKIN DISEASES
Our doctors are on call 24/7. Same Day Appointments Available.
தோல் நோய் – 18 வகைக்கள்
வியாதியுள் மூவாறு (3×6) விளங்கிய தோல் நோய் கேள் கிரந்தி சுழல் மேகத்தால் ஆறும்.
மண்ணுள் பல பூச்சியால் எட்டும் நியாதியாய் புழுகிருமியல் நாலும் நின்றது இவ்வியாதியே தாமரையின் பூவிதழ் போல் குவிந்துமே கறுப்போடு வெளுப்புமாகும், சரீரங்கள் முகங்கள் காது சரீரம் எல்லாம் தினவு உண்டாகும், துக்கமொடு சஞ்சலமும் மிகவும் உண்டாகும், தோல் எல்லாம் தடிப்பு உண்டாகும், சடத்திலே தோலுரியும் காக்கணம் பூ நிறம் ஆகும் மனக்கிலேசம் மிக உண்டாகும் புறங்காலில் தலையில் காணும் அத்திக்காய் போல் முளைத்து திரைந்து தொங்கும் யானைத்தோல் கதுப்புமாகும் நாற்றமது ஆகும் பாரே இவ்விதமாய் பல பலவாய் குறி குணங்கள் காட்டி நிற்கும்.
தோல் நோயை தோற்றுவிக்கும் உணவுகள்
சோளம், பெருங்கம்பு, வரகு வாழைக்காய், பாகல், கெளுத்தி உண்டிடில் விரிவதாய் கரப்பானும் மிகுந்ததே.